தேக்லூர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தேக்லூர் சட்டமன்றத் தொகுதி (Deglur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008 இல் தொகுதி எல்லை நிர்ணயம் நடந்தது. இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேக்லூர், நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1]

தேக்லூர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 90
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாந்தேட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாந்தேடு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபட்டியல் சாதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1999 கங்காராம் தக்கர்வாட் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
 
2004 பாசுகரராவ் பாபுராவ் கட்கோன்கர் பாட்டீல் [2] இந்திய தேசிய காங்கிரசு
 
2009 ராவ்சாகேப் அந்தபுர்கர்[3]
2014 [4] சுபாசு பிராஜி சப்னே [5] சிவ சேனா

 

2019 ராவ்சாகேப் அந்தபுர்கர் இந்திய தேசிய காங்கிரசு
 
2021 சிதேசு அந்தபுர்கர்
2024 பாரதிய ஜனதா கட்சி

 

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: [6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி அந்தபூர்கர் ஜிதேஷ் ராசாஹேப் 1,07,841 53.83
காங்கிரசு நிவ்ருத்தி கொண்டிபா காம்ப்ளே சங்விகார் 64842 32.37
வாக்கு வித்தியாசம் 42999
பதிவான வாக்குகள் 200330
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 259. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 26 November 2008. p. 259. Retrieved 22 July 2015.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  4. "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 2015-07-22. 
  5. "Maharashtra Legislative Assembly Election 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  6. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-21.