தேங்க்னோவ்பல்

தேங்க்னோவ்பல் (Tengnoupal), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் தேங்க்னோவ்பல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி பேசும் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தென்கிழக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1450 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2011-இல் இதன் மக்கள் தொகை 2158 ஆகும்.

தேங்க்னோவ்பல்
நகரம்
தேங்க்னோவ்பல் is located in மணிப்பூர்
தேங்க்னோவ்பல்
தேங்க்னோவ்பல்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் தேங்க்னோவ்பல் நகர்த்தின் அமைவிடம்
தேங்க்னோவ்பல் is located in இந்தியா
தேங்க்னோவ்பல்
தேங்க்னோவ்பல்
தேங்க்னோவ்பல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°23′06″N 94°08′38″E / 24.385°N 94.144°E / 24.385; 94.144
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்தேங்க்னோவ்பல்
அரசு
 • வகைdemocratic
ஏற்றம்
1,450 m (4,760 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,158
மொழிகள்
 • அலுவல் மொழிபிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
795131
வாகனப் பதிவுMN
இணையதளம்tengnoupal.nic.in

மேற்கோள்கள்

தொகு
  1. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, இந்திய அரசு. p. 78. Archived from the original (PDF) on 13 May 2012. பார்க்கப்பட்ட நாள் 16 February 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்க்னோவ்பல்&oldid=3747583" இலிருந்து மீள்விக்கப்பட்டது