தேசிய எயிட்சு ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய எயிட்சு ஆராய்ச்சி நிறுவனம் (National AIDS Research Institute, சுருக்கமாக NARI ) என்பது இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.[1][2] உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைத்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றிற்காக இந்தியாவின் நிறுவப்பட்ட உச்ச அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் கீழ் செயல்படுகிறது.[3] இது இந்தியாவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் தலைமைத்துவத்தை வழங்கும் நோக்கத்துடன் 1992-ல் நிறுவப்பட்டது. தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவின் புனேவில் உள்ள போசாரியில் அமைந்துள்ளது.[4] இதன் தற்போதைய இயக்குநர் மருத்துவர் சீலா காட்போல் ஆவார்.[5]

தேசிய எயிட்சு ஆராய்ச்சி நிறுவனம்
National AIDS Research Institute
சுருக்கம்NARI
துவங்கியது1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
வகைபொது
Legal statusசெயல்பாட்டில்
Purpose/focusமருத்துவ ஆராய்ச்சி
தலைமையகம்புனே, மகாராட்டிரம்
இருப்பிடம்73-G, எம்ஐஐடிசி, போசாரி, புனே 411026,
இயக்குநர்சீலா கோட்போலே
நிர்வாக அலுவலர்சுவாதி சலுக்னே
Affiliationsஇந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
வரவுசெலவு1,050 கோடி (US$130 மில்லியன்)
வலைத்தளம்{URL|https://www.nari-icmr.res.in/

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு