தேசிய நெடுஞ்சாலை 115 (National Highway 115 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை அசாம் மாநிலத்தில் உள்ள சாய்கோகாட், குண்டில் பஜாரை இணைக்கும் டம் டுமா அருகே தே. நெ. 15-ல் அதன் சந்திப்பில் தொடங்கி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ரோயிங் அருகே தே. நெ. 13-ல் முடிவடைகிறது.[1] இது அசாமில் 59.12 கி.மீ. அருணாச்சலப் பிரதேசத்தில் 19.50 கி.மீ. என மொத்தம்78.72 கி.மீ. நீளமுடையது.
தேசிய நெடுஞ்சாலை 115 |
---|
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 115 சிவப்பு நிறத்தில் |
முக்கிய சந்திப்புகள் |
---|
தொடக்கம்: | டம் டுமா |
---|
முடிவு: | ரோயிங் |
---|
அமைவிடம் |
---|
மாநிலங்கள்: | அசாம் |
---|
|
---|
நெடுஞ்சாலை அமைப்பு |
---|
|