தேசிய நெடுஞ்சாலை 143 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 143 (National Highway 143 (India))முன்பு NH23) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள கும்லாவிலிருந்து ஒடிசாவின் பார்கோட் வரை செல்கிறது. இது ராவுர்கேலாவிலிருந்து புவனேசுவரத்திற்கு தினசரி தொடர்புச் சாலையாகும். இது ராஞ்சி சாலை என்றும் அழைக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 143 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 247 km (153 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மனோஹர்பூர் | |||
முடிவு: | கோதும் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ராஜஸ்தான்: 145 km (90 mi) | |||
முதன்மை இலக்குகள்: | தவச - லால்சோட் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
பர்கோட்டினை பிரமித்ராபூர் வரை இணைக்கும் 130 கி. மீ. தெநெ 143-ல் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.[1]