தேசிய நெடுஞ்சாலை 305 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 305, (National Highway 305 (India)) பொதுவாக தே. நெ. 305 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு கிளைச் சாலை ஆகும்.[2] தே. நெ. 305 இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[1][3]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 305
305

தேசிய நெடுஞ்சாலை 305
Map
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 305 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:97 km (60 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:சைனி
மேற்கு முடிவு:ஆட்
அமைவிடம்
மாநிலங்கள்:இமாச்சலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 304 தே.நெ. 306

புவியியல்

தொகு

தேசிய நெடுஞ்சாலை 305 இமாச்சலப் பிரதேசத்தில் அதிக உயரத்தில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில், குறிப்பாக 10,800 அடி உயரமுள்ள ஜலோரி கனவாயில், அதிக பனிப்பொழிவு காரணமாக இந்த பாதை நான்கு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த நெடுஞ்சாலை செராஜ் பள்ளத்தாக்குடன் இணைப்பை வழங்குகிறது.[4]

வழித்தடம்

தொகு

ஆட்ட-லார்ஜி-பாஞ்சர்-ஜலோரி கனவாய்-அண்ணி-லுக்ரி

சந்திப்புகள்

தொகு
  • சைஞ்ச் அருகே தேசிய நெடுஞ்சாலை 5 (பழைய நெ. நெ. 22) உடன் முனையம்.[1]
  • ஆட்டோ அருகே தேசிய நெடுஞ்சாலை 3 (பழைய தே. நெ. 21) உடன் முனையம் [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  3. "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
  4. "Aut-Luhri National Highway-305". The Tribune (Chandigarh). 21 Dec 2017. http://www.tribuneindia.com/news/himachal/anni-luhri-road-closed-for-traffic-from-tomorrow/516343.html.