தேசிய நெடுஞ்சாலை 311 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 311, பொதுவாக தே. நெ. 311 (National Highway 311 (India)) எனக் குறிப்பிடப்படுவது, இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 11இன் ஒரு துணை சாலையாகும்.[3] தே. நெ. 311 இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 311 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 46 km (29 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | சிங்கனா | |||
சிங்கனா, கேத்ரி நகர், ஜஸ்ரபூர், நாக்லி சலேடி சிங், பதிவார், சாவாஸ்ரி, டைடன்வாரா, ராஜஸ்தான்|சிங்கனா]] | ||||
மேற்கு முடிவு: | டைட்டன்வாரா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இராசத்தான் | |||
முதன்மை இலக்குகள்: | சிங்கனா, கேத்ரி நகர், ஜஸ்ரபூர், நாக்லி சலேடி சிங், பதிவார், சாவாஸ்ரி, டைடன்வாரா, ராஜஸ்தான்|சிங்கனா]] | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதே. நெ. 311 இராசத்தான் மாநிலத்தில் உள்ள சிங்கானா, கேத்ரி நகர், ஜஸ்ராபூர், நாங்லி சலேடிசிங், பதிவர், சாவாசாரி மற்றும் டைட்டன்வாரா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India -Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.