தேசிய நெடுஞ்சாலை 320 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 320 (இந்தியா)(National Highway 320 (India))(தே. நெ. 320) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் சார்க்கண்டு மாநிலத்தில் செல்கிறது.[1] இராம்கர் அருகே இச்சாலை தே. நெ. 20 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி கோலா நகரை இணைக்கிறது. இச்சாலை சாசு அருகே தேசிய நெடுஞ்சாலை 18-ல் முடிவடைகிறது. தேசிய நெடுஞ்சாலை 320-ன் மொத்த நீளம் 80.30 கி.மீ. ஆகும்.[2]
தேசிய நெடுஞ்சாலை 320 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 86 km (53 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | இராம்கார் | |||
முடிவு: | சாசு, போகாரோ | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சார்க்கண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
வார்ப்புரு:IND NH20 srவார்ப்புரு:National and State Highways in Jharkhand