தேசிய நெடுஞ்சாலை 353ஒ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 353ஒ, (National Highway 353J (India)) பொதுவாக தே. நெ. 353ஒ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் நான்கு வழி நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 353ஓ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாக செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 353ஒ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 172 km (107 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | வாடி, நாக்பூர் | |||
மேற்கு முடிவு: | பரத்வாடா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுபெட்ரி (நாக்பூர் வெளி வட்ட சாலை) கட்டோல், கல்மேஷ்வர், ஜலால்கேடா, வாரூட், மோர்சி சந்தூர் பஜார், அச்சல்பூர், பரத்வடா.[1][2]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 53 நாக்பூர் வெளி வட்டச் சாலை, பெட்ரி அருகே உள்ள முனையம்[1]
- தே.நெ. 548C பரத்வடா அருகே என். எச். 548சி முனையம்[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2018.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 20 Aug 2018.