தேசிய நெடுஞ்சாலை 532 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 532 (National Highway 532 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழகத்தின் கடலூரையும் சின்னசேலத்தையும் இணைக்கிறது.[1][2] இந்த நெடுஞ்சாலை 124 கி. மீ. நீளமுடையது.
தேசிய நெடுஞ்சாலை 532 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 124 km (77 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கடலூர் | |||
முடிவு: | சின்னசேலம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | விருதாச்சலம், நெய்வேலி, வடலூர், வேப்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ "New highways notification dated February, 2012" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.