தேசிய நெடுஞ்சாலை 332 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 332 (National Highway 332) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 32இன் இரண்டாம் பாதையாகும்.[2] தே. நெ. 332 இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் செல்கிறது.[3]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 332
332

தேசிய நெடுஞ்சாலை 332
Map
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சால 332 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:38 km (24 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:புதுச்சேரி
மேற்கு முடிவு:விழுப்புரம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு, புதுச்சேரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 32 தே.நெ. 38

வழித்தடம்

தொகு

தே. நெ. 332, புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி நகரத்தை தமிழகத்தின் விழுப்புரத்துடன் இணைக்கிறது.[3]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 32 புதுச்சேரி அருகே முனையம்[3]
  தே.நெ. 38 விழுப்புரம் அருகே முனையம்.[3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 "State-wise length of National Highways in India" (PDF). சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). 30 November 2018. Archived from the original (PDF) on 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 May 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)

வெளி இணைப்புகள்

தொகு