தேசிய நெடுஞ்சாலை 502அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 502அ (National Highway 502A (India)) பொதுவாக தே. நெ. 502ஏ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 2இன் துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 502அ மிசோராம் மாநிலத்தில் செல்லும் சாலையாகும்.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 502அ
502அ

தேசிய நெடுஞ்சாலை 502அ
Map
Map of National Highway 502A in red
வழித்தடத் தகவல்கள்
நீளம்:100 km (62 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:லாங்தலாய்
தெற்கு முடிவு:இந்தியா/மியான்மர் எல்லை
அமைவிடம்
மாநிலங்கள்:மிசோரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 2 தே.நெ. 2

பாதை.

தொகு

தேசிய நெடுஞ்சாலை 2இல் உள்ள லாங்த்லையில் தொடங்கி மியான்மர் எல்லையில் (கலாடன் சாலை) முடிவடைகிறது. [1][2]

சந்திப்புகள்

தொகு

 :   தே.நெ. 2 லாங்த்லை அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India]access-date=8 July 2018.

வெளி இணைப்புகள்

தொகு