தேசிய நெடுஞ்சாலை 505அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 505அ (National Highway 505A (India)) பொதுவாக தே. நெ. 505அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 5-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 505அ இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2][4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 505அ
505அ

தேசிய நெடுஞ்சாலை 505அ
Map
தேசிய நெடுஞ்சாலி 505அ சிவப்பு வண்ணத்தில் நிலப்படத்தில்
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:20 km (12 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:பாவரி
தெற்கு முடிவு:கப்லா
அமைவிடம்
மாநிலங்கள்:இமாச்சலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 504 தே.நெ. 506

வழித்தடம்

தொகு

பவாரி-ரெக்காங் பியோ-கல்பா. [1]/[2]

சந்திப்பு

தொகு
  தே.நெ. 5 பவாரி அருகே முனையம்[1]/

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2016" (PDF). The Gazette of India -[Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 Aug 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 11 Aug 2018.
  4. "Declaration of Roads as National Highways in Himachal Pradesh". Press Information Bureau - Government Of India. பார்க்கப்பட்ட நாள் 11 Aug 2018.

வெளி இணைப்புகள்

தொகு