தேசிய நெடுஞ்சாலை 513 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 513 (தே. நெ. 513)(National Highway 513 (India)) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாசிகாட், இங்கியோங் நகரங்களை இணைக்கிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 13-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 513 முற்றிலும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[3]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 513
513

தேசிய நெடுஞ்சாலை 513
Map
தேசிய நெடுஞ்சாலை 513 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:140 km (87 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:பாசிகாட்
வடக்கு முடிவு:இங்கியோங்
அமைவிடம்
மாநிலங்கள்:அருணாசலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 512 தே.நெ. 514

வழித்தடம்

தொகு

தேசிய நெடுஞ்சாலை 513 இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாசிகாட், மரியாங், இங்கியோங் நகரங்களை இணைக்கிறது.[1]

சந்திப்பு

தொகு
  தே.நெ. 13 பாசிகாட் அருகே முனையம்[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "New national highways notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  3. 3.0 3.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.

வெளி இணைப்புகள்

தொகு