தேசிய நெடுஞ்சாலை 516உ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 516உ (National Highway 516E (India)), பொதுவாக தே. நெ. 516உ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 16-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 516உ இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2][4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 516உ
516உ

தேசிய நெடுஞ்சாலை 516உ
Map
தேசிய நெடுஞ்சாலை 516உ வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:406 km (252 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:ராஜமன்றி
வடக்கு முடிவு:விஜயநகரம்
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 516 தே.நெ. 517

வழித்தடம்

தொகு

ராஜமன்றி, இரம்பச்சோடவரத்திற்கு தெற்கே மாநில நெடுஞ்சாலை 38/41 உடன் சந்திப்பு, கொய்யூர், சிந்தப்பள்ளி, அட்டடீகலா லம்பாசிங்கி, வஞ்சாரி, பதேரு, அரக்கு, போவடாரா, தடிப்புடி, விஜயநகரம்.[1][2]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 16 ராஜமன்றியில் முனையம்[1]
  தே.நெ. 26 விஜயநகரம் அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated March, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 27 Jun 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
  4. "400-km link road project in Agency area likely". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/400-km-link-road-project-in-agency-area-likely/article22792889.ece. 

வெளி இணைப்புகள்

தொகு