தேசிய நெடுஞ்சாலை 702 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 702, பொதுவாக தே. நெ. 702 (National Highway 702 (India)) என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2][3] இது தேசிய நெடுஞ்சாலை 2இன் ஒரு துணைச் சாலை ஆகும்.[4]
தேசிய நெடுஞ்சாலை 702 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம், சிவப்பு நிறத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 177 km (110 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சாங்டோங்யா | |||
முடிவு: | சபேகாதி, அசாம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | நாகாலாந்து, அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசான்டோங்கியா, லாங்லெங், லோஞ்சிங், மோன், லாபா, டிஸிட், சோனாரி, சபேகாட்டி. [1][2][3][5]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 2 சான்டோங்கியா அருகே முனையம் [5]
- தே.நெ. 702B லாங்லெங்
- தே.நெ. 215 சாபேகதி அருகே[2][5]
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ 2.0 2.1 2.2 "Nagaland to get 4 new national highways". https://timesofindia.indiatimes.com/india/Nagaland-to-get-4-new-national-highways/articleshow/38660940.cms.
- ↑ 3.0 3.1 "Five new national highways in Nagaland". http://www.nagalandpost.com/postmortem/PostMortemDetails.aspx?p=UE0xMDA1NzM1.
- ↑ "New National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ 5.0 5.1 5.2 "Annual Administrative Report 2016 - 17 (National Highways)" (PDF). Nagaland Public Works Department. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.