தேசிய நெடுஞ்சாலை 707 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 707 (என் எச் 707) இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் இரண்டு பகுதிகளான   ஹட்கோதியிலிருந்து தொடங்கி, பௌண்டா சாஹிப்பில் முடிவடைகிறது. பௌண்டா சாஹிபிற்கு செல்லும் வழியில், இந்திய மாநிலமான உத்தரகண்ட் வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலை 151 கிமீ (94 மைல்) நீளமானது. இது  இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சாடூன், காம்ரா, கஃபோடா, சாரே, ஷில்லாய், ஷிரி கியாரி, ரோஹனாட் நகரங்கள் வழியாக செல்கிறது. [1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 707
707

தேசிய நெடுஞ்சாலை 707
வழித்தடத் தகவல்கள்
நீளம்:151 km (94 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஹட்கோதி
முடிவு:பௌண்டா சாஹிப்
நெடுஞ்சாலை அமைப்பு

மேலும் பார்க்க

தொகு
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் (நெடுஞ்சாலை எண்)
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

மேற்கோள்கள்

தொகு

பிற இணைப்புகள்

தொகு
  • [2] Map of NH 707