தேசிய நெடுஞ்சாலை 715 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 715 (தே. நெ. 715)(National Highway 715 (India)) இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அசாமின் தேஜ்பூர் அருகே தே. நெ. 15 உடனான சந்திப்பிலிருந்து தொடங்கி ஜான்ஜியினை இணைக்கிறது.[1] இந்நெடுஞ்சாலை 195.10 கி.மீ. நீளமுடையது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 715
715

தேசிய நெடுஞ்சாலை 715
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 715 சிவப்பு நிறத்தில்
தே. நெ. 715 கோலியா போமோரா சேது பாலத்தை கடந்து செல்லும் காட்சி
வழித்தடத் தகவல்கள்
நீளம்:197 km (122 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தேஜ்பூர்
முடிவு:ஜான்ஜி
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம்
முதன்மை
இலக்குகள்:
கலியாபோர் - ஜகலாபந்தா - போகாகாட் - ஜோர்ஹாட்
நெடுஞ்சாலை அமைப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf