தேசிய நெடுஞ்சாலை 716ஆ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 716ஆ (இந்தியா) (National Highway 716B (India)) என்பது சித்தூர்-தச்சூர் நெடுஞ்சாலை, புதிதாக தே. நெ. 716ஆ என எண்ணிடப்பட்ட, இந்தியாவில் கட்டுமானத்தில் உள்ள 117 கிலோமீட்டர் (73 மைல்) நீளமுள்ள பசுமை வழி நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக சித்தூர் அருகே கீனதம்பள்ளியில் தொடங்கி தமிழ்நாட்டில் சென்னை அருகே பொன்னேரி தட்சூரில் முடிவடையும்.[1]
நிலை புதுப்பிப்புகள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Coming, yet another greenfield highway from Chennai to Chittoor". The New Indian Express.
- ↑ "Farmers up in arms against Thatchur-Chittoor expressway project | Chennai News - Times of India". The Times of India.
- ↑ "23 new expressways and highways coming up in next 5 years | India News - Times of India". The Times of India.