தேசிய நெடுஞ்சாலை 753அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 753அ (National Highway 753A (India)) பொதுவாக தே. நெ. 753அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச் சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753அ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 753A | ||||
---|---|---|---|---|
சிவப்பு நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 753-ன் வரைபடம் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 205 km (127 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | மல்காபூர் | |||
தெற்கு முடிவு: | அவுரங்காபாத், மகாராட்டிரம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுமல்காபூர், புல்தானா, சிக்லி, தியுல்காவ் ராஜா, ஜல்னா, அவுரங்காபாத்[2]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 53 மல்காபூர் அருகே முனையம்[2]
- தே.நெ. 753E புல்தானா அருகே
- தே.நெ. 753M சிக்லி அருகே
- தே.நெ. 752H தியுல்காவ் ராஜா அருகே
- தே.நெ. 753H ஜல்னா அருகே
- தே.நெ. 753C ஜல்னா அருகே
- தே.நெ. 752I ஜல்னா அருகே
- தே.நெ. 52 அவுரங்காபாத் அருகே முனையம் [2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.