தேசிய நெடுஞ்சாலை 907எ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 907எ (National Highway 907G (India)), பொதுவாக தே. நெ. 907எ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 907எ இந்தியாவின் அரியானா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 907எ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 14.9 km (9.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | ஜகதாரி | |||
வடக்கு முடிவு: | பிலாசுபூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அரியானா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை-907எ அரியானாவின் ஜகத்ரி, ஜரோடா, புதேரி, பெர்தால், மஹ்மூத்பூர், சேலம்பூர் பாங்கர் மற்றும் பிலாசுபூர் ஆகிய இடங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்பு
தொகு- தே.நெ. 907 ஜகாத்ரி அருகே முனையம் [1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways]. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.