தேனி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
தேனி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.
கல்லூரிகள்
தொகுகலை அறிவியல் கல்லூரிகள்
தொகு- ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி,உத்தமபாளையம்
- அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, வீரபாண்டி
- ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி) – பெரியகுளம்
- மதுரை காமராஜ் பல்கலைகழகம் கல்லூரி – கோட்டூா்
- மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் கல்லூரி ஆண்டிபட்டி
- மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மாலை கல்லூரி – பெரியகுளம்
- மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் – மாலை கல்லூரி தேனி
- மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையம் உத்தமபாளையம்
- சி.பி.ஏ. கல்லூரி, போடி
- எச்.கே.ஆர்.எச். கல்லூரி,
- ஜெயராஜ் செல்லதுரை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி
- ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, கம்பம்
- தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி
- பி.எஸ்.முத்து கலை அறிவியல் கல்லூரி
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
தொகு- அன்னை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தேனி
- செல்லம்மாள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஆண்டிப்பட்டி, தேனி
- நாடார் சரஸ்வதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, தேனி
- சௌராஷ்ட்ரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தேனி
- தேனி கம்மவார் சங்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தேனி
- திரவியம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கைலாசபட்டி
- உமையால் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியகுளம், தேனி
- சாரா நர்சிங் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியகுளம்
கல்வியியல் கல்லூரிகள்
தொகு- ராமகிருஷ்ணன் சந்திரா கல்வியியல் கல்லூரி, கம்பம்
- ஸ்ரீ வி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி, தேனி
- சௌராஸ்ட்ரா கல்வியியல் கல்லூரி, தேனி
- புனித அலோசியஸ் கல்வியியல் கல்லூரி, உத்தமபாளையம்
- செயின்ட் அன்னஸ் பி.எட். மகளிர் கல்லூரி, பெரியகுளம்
- திரவியம் கல்வியியல் கல்லூரி, தேனி
பொறியியல் கல்லூரிகள்
தொகு- அரசினர் பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர்
- பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி,திம்மராச நாயக்கனூர்
- உடையப்பா பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி, வடபுதுப்பட்டி
- தேனி கம்மவார் சங்கப் பொறியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி
- நாடார் சரசுவதி பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி, வடபுதுப்பட்டி
- வி.பி.வி. பொறியியல் கல்லூரி, தேவதானப்பட்டி
மருத்துவ கல்லூரிகள்
தொகு- அரசு மருத்துவக் கல்லூரி, தேனி
- அருண் துணை மருத்துவ மற்றும் அறிவியல் நிறுவனம், தேனி
செவிலியர் பயிற்சி கல்லூரிகள்
தொகு- சாரா நர்சிங் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியகுளம்
வேளாண்மைக் கல்லூரிகள்
தொகுபாலிடெக்னிக் கல்லூரிகள்
தொகு- அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோட்டூர்
- அரசு தொழில்நுட்பக்கல்வி கல்லூரி, ஆண்டிபட்டி
- தங்கம் முத்து பாலிடெக்னிக் கல்லூரி, பெரியகுளம்
- தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி, தேனி
- கலா பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி, போடி