தேன்கொடி பறவை

தேன்கொடி பறவை
செங்கால் ஆண் தேன்கொடி பறவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தராபிடே
பேரினம்:
சயனெர்பெசு

ஹாரி சர்ச் ஓபெர்ஹோல்ஸ்டர்,1899
இனங்கள்

4 உரையினைக் காண்க

தேன்கொடிகள் (Honeycreeper), அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஹவாய் தீவுகளின் மிகவும் தனித்துவமான பறவைகள் ஆகும். தேன் கொடி பறவை இனங்கள் நடு அமெரிக்காவின் மெக்சிகோ முதல் தென் அமெரிக்காவின் பிரேசில் வரையிலான பகுதிகளிள் காணப்படுகிறது. தேன்கொடி பறவைக இனங்கள் கால், அலகு மற்றும் இறகு நிறங்களில் வேறுபடுகிறது. இப்பறவைகள் சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் நீலம் போன்ற நிறங்களில் காணப்படும். சிலவற்றில் கிளி போன்ற மூக்குகள் உள்ளது இதன் காரணமாக, அவை விதைகளை உடைத்து சாப்பிடுகிறது.. பெரும்பாலான தேன்கொடிகள் நீண்ட வளைந்த அலகுகளின் உதவியால் பூக்களில் இருந்து தேனை அருந்துகிறது..

வகைப்பாட்டியல்

தொகு

சயனெர்பெசு பேரினமானது 1899ஆம் ஆண்டு அமெரிக்க பறவையியல் வல்லுனரான ஹாரி சி. ஓபர்ஹோல்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிவப்பு-கால் தேன் கொடியை மாதிரி இனமாகக் கொண்டுள்ளது.[1][2] இந்த பெயர் பண்டைய கிரேக்க குவானோஸ் அதாவது "அடர் நீலம்" மற்றும் ஹெர்பெஸ் என்றால் "பழம்பூ" என்று ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்டது.[3]

தேன்கொடி பறவைகள் பேரினத்தில் 4 சிற்றினங்கள் காணப்படுகிறது.

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
  சயனெர்பெசு னிடிடசு குட்டை அலகு தேன்கொடி பொலிவியா, பிரேசில், கொலம்பியா ஈக்வடார், பெரு, சுரிநாம் மற்றும் வெனிசுலா
  சயனெர்பெசு லுசிடசு பச்சை நிற தேன்கொடி மெக்சிகோ முதல் பனாமா வரை மற்றும் வடமேற்கு கொலம்பியா
  சயனெர்பெசு கேருலெயசு ஊதா தேன்கொடி கொலம்பியா, தெற்கு வெனிசுலா முதல் பிரேசில் வரை மற்றும் டிரினிடாட்
  சயனெர்பெசு சையனெசு செங்கால் தேன்கொடி தெற்கு மெக்சிகோ முதல் பெரு வரை மற்றும் நடு பிரேசில், டிரினிடாட், டோபாகோ மற்றும் கியூபா

முட்டைகள்

தொகு

பல்வேறு தேன் கொடி இனங்கள் பற்றிய நம்பிக்கை, அவற்றில் சில கருப்பு முட்டைகளை இடுகிறது. என கருதப்பட்டது. ஆனால் 1940களில் சயனெர்பெசின் உறுப்பினர்கள், தேன்கொடிகள் கருப்பு முட்டைகளை இடுவதில்லை என்று நிறுவினர்.[7]

வகைபிரித்தல் மற்றும் இனங்கள் பட்டியல்

தொகு

தேன்கொடிகள் இனமானது 1899ம் ஆண்டில் அமெரிக்க பறவையியல் வல்லுனரான ஹாரி சி. ஓபர்ஹோல்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செங்கால் தேன் கொடியை வகை இனமாகக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Harry C. Oberholser (1899). "A synopsis of the blue honey-creepers of tropical America". Auk 16: 31–35 [32]. doi:10.2307/4069264. https://www.biodiversitylibrary.org/page/15935243. 
  2. Paynter, Raymond A. Jr, ed. (1970). Check-List of Birds of the World. Vol. 13. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 393.
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்கொடி_பறவை&oldid=3863033" இலிருந்து மீள்விக்கப்பட்டது