தேன் தட்டான்
தேன் தட்டான் Ditch jewel | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. contaminata
|
இருசொற் பெயரீடு | |
Brachythemis contaminata (Fabricius, 1793) | |
வேறு பெயர்கள் | |
|
தேன் தட்டான் (Brachythemis contaminata,[2] ditch jewel,) என்பது தட்டாரப்பூச்சியில் ஒரு இனமாகும். இது லிபரல்லூடேயில் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆசியக் கண்டத்தின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றது.[3]
இவை பொதுவாக ஏரிகள், குளங்கள், மெல்ல நகரும் நீரோடைகள் போன்ற பகுதிகளில், குறிப்பாக தேங்கி நிற்கும் நீர்நிலைகள், மாசுபட்ட நீர்நிலைகள், சாக்கடைகளை ஒட்டிய பகுதிகளிலும் இவற்றைக் காண இயலும்.[4][5][6][7]
விளக்கம்
தொகுஇந்த வகை தட்டான்களில் ஆண் தட்டான்கள் செம்பழுப்பு நிறத்திலும் பெண் தட்டான் பசும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். ஆணின் இறக்கைகள் நிறத்துடனும், பெண் இறக்கைகள் நிறமற்றும் இருக்கும். அதிகபட்சம் 2 செ.மீ. நீளமுள்ளவையாகவையும், வாலைப் போன்ற வயிற்றைக் கொண்டவையாக இருக்கும். இவை பொதுவாக தாழ்வாகப் பறக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை, இவற்றில் ஆணுக்கு இறக்கையில் தேன் நிறத் திட்டுகள் தென்படுவதால் தமிழில் இதற்கு தேன் தட்டான் என்று பெயர் வைத்தார்கள் எனப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, G. (2010). "Brachythemis contaminata". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2010: e.T167368A6335347. http://www.iucnredlist.org/details/full/167368/0. பார்த்த நாள்: 2017-03-17.
- ↑ "World Odonata List". Slater Museum of Natural History. Archived from the original on 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-17.
- ↑ Odonata: Catalogue of the Odonata of the World. Tol J. van , 2008-08-01
- ↑ C FC Lt. Fraser (1933). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. I. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis.
{{cite book}}
: More than one of|author=
and|last=
specified (help) - ↑ Subramanian, K. A. (2005). Dragonflies and Damselflies of Peninsular India - A Field Guide.
- ↑ "BBrachythemis contaminata Fabricius, 1793". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 2017-03-17.
- ↑ "Brachythemis contaminata Fabricius, 1793". Odonata of India, v. 1.00. Indian Foundation for Butterflies. பார்க்கப்பட்ட நாள் 2017-03-17.
- ↑ ஆதி வள்ளியப்பன் (10 மார்ச் 2018). "சாக்கடையானால் என்ன?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- விக்கியினங்களில் Brachythemis contaminata பற்றிய தரவுகள்
- பொதுவகத்தில் Brachythemis contaminata தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.