தேன் பூண்டு சுவைச்சாறு

தேன் பூண்டு சுவைச்சாறு (Honey garlic sauce) என்பது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுள்ள சுவைச்சாறு ஆகும். இதன் சுவையானது, தேனுக்கும், வெள்ளைப்பூண்டிற்கும் கலந்து இருக்கும் இடைப்பட்ட சுவையாகும். இது கனட நாட்டில் அதிகம் விரும்பி சுவைக்கப்படும் சுவைச்சாறு ஆகும்.[1] இச்சுவைச்சாறு, 'இறகு கோழிக்கறி', விலா எலும்பு இறைச்சி ஆகிய உணவுகளின் மேலே தடவி உண்ணப் பயன்படும் சுவைச்சாறுகளிலேயே, அதிகம் பயன்படும் சுவைச்சாறு ஆகும்.[2][3] மேலும், 'இறைச்சி உருண்டை' (meatballs) போன்ற உணவுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[4][5] இதனை மிக எளிமையாக, வீட்டிலேயே சில நிமிடங்களில் தயாரிக்கலாம்.[6]

தேன் பூண்டு சுவைச்சாறு கலந்த 'இறகு கோழிக்கறி'

இவற்றையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Fun foods in Canada
  2. Richard, S. (2009). Dinner Survival: The Most Uncomplicated, Approachable Way to Get Dinner to Fit Your Life. Cooking for the rushed. Simon & Schuster. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4165-4364-0.
  3. Silbaugh, C.; Michele, V. Gluten-Free Made Easy. Cedar Fort. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4621-0863-3. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
  4. Mintz, Corey (April 6, 2016). "How I learned to butcher a piggy for market". thestar.com. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்பிரல் 2024.
  5. canadian-meatballs
  6. https://www.allrecipes.com/recipe/256865/the-best-homemade-honey-garlic-sauce/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_பூண்டு_சுவைச்சாறு&oldid=3932965" இலிருந்து மீள்விக்கப்பட்டது