தேவசமுத்திரம்

தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

தேவசமுத்திரம் (DEVASAMUDRAM) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

தேவசமுத்திரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

அமைவிடம் தொகு

தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 268 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. [2]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவசமுத்திரம்&oldid=2699620" இலிருந்து மீள்விக்கப்பட்டது