தேவர்களின் பட்டியல்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். தேவலோகம் என்ற தனி உலகத்தில் வாழும் அவர்களை முதன்மைக் கடவுள்கள் காக்கின்றனர். தேவர்களின் பட்டியலில் கீழே வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

தேவலோக நதிகள்
அரம்பையர்கள்
 • ரம்பை
 • ஊர்வசி
 • மேனகை
 • திலோத்தமை
 • கிருகத்தலை
 • சிகத்தலை
 • சகசந்திசை
 • பிரமலோசத்தி
 • அநுமுலோசை
 • கிருதாசி
 • விசுவாசி
 • உருப்பசி
 • பூர்வசித்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவர்களின்_பட்டியல்&oldid=2920035" இருந்து மீள்விக்கப்பட்டது