தேவிமலை
தேவிமலை (Devimala) என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தேவிகுளம் தாலுக்காவில் அமைந்துள்ள 14வது உயர்ந்த சிகரமாகும்.[1] தேவிமலை சிகரம் கேரளாவில் ஆனைமலைப் பகுதியில் உள்ளது.[2] இது மூணாறுக்கு அருகே தேவிகுளம் தேயிலைத் தோட்டப்பகுதியில் அமைந்துள்ளது. தேவிகுளம் மலைப்பகுதியில் உள்ள உயர்ந்த சிகரம் இதுவாகும். இது சுமார் 2,521 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது(8731 அடிகள்).[3] ஆனைமுடி இந்த சிகரத்தின் அருகே அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் 7வது உயர்ந்த பகுதியாகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Geography". Idukki: God's own district. District Administration, Idukki District. Archived from the original on 24 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 16 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Devimala Peak - Top 10 Highest Peaks In South India". Top10nos.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-20. Archived from the original on 2020-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ "Mountains in Kerala". ENVIS Centre: Kerala State of Environment and Related Issues. Ministry of Environment & Forests, Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 16 June 2017.
- ↑ "Devimala- Highest Peaks Of South India" இம் மூலத்தில் இருந்து 2020-10-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201008031201/https://top10nos.com/highest-peaks-in-south-india/. பார்த்த நாள்: 2020-08-23.