தேவிகுளம்


தேவிகுளம் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணார் என்ற இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய மலைப்பிரதேசம்[2].

தேவிகுளம்
—  கிராமம்  —
தேவிகுளம்
இருப்பிடம்: தேவிகுளம்
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 10°03′46″N 77°06′14″E / 10.062640°N 77.103990°E / 10.062640; 77.103990ஆள்கூறுகள்: 10°03′46″N 77°06′14″E / 10.062640°N 77.103990°E / 10.062640; 77.103990
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வரலாறுதொகு

இராமாயணத்தில் சீதா தேவியின் பெயரில் இருந்தே தேவிகுளம் என்ற பெயர் இந்த இடத்திற்கு சூட்டப்பட்டதாக ஐதீகம்.

ஒரு முறை இங்குள்ள குளத்தில் சீதா தேவி குளித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் மிகவும் அழகான ஒரு குளமாக இருந்த அக்குளத்தை இப்பொழுது சீதா தேவி தடாகம் (குளம்) என அழைக்கிறார்கள்.

புவியியல்தொகு

கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் தேவிகுளம் நிலைகொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்தொகு

இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களை நாம் தேவிகுளத்தில் காணலாம். அவற்றில் முக்கியமானவை[3]:

  • பள்ளிவாசல் வெள்ளச்சாட்டம்
  • தேயிலைத் தோட்டங்கள்
  • சிகப்பும் நீளமும் கலந்த அரக்கு மரங்கள்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தேவிகுளம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிகுளம்&oldid=3028046" இருந்து மீள்விக்கப்பட்டது