தேவோசா சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தேவோசா சட்டமன்றத் தொகுதி (Teosa Assembly constituency) இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். இது அமராவதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
தேவோசா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 39 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | அமராவதி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அமராவதி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1978 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1978 | சந்திரகாந்த் தாக்கூர் | சுயேச்சை | |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1985 | சரத் தசரே
|
இந்திய காங்கிரசு | |
1990 | நத்து மங்காலே | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1995 | சரத் தசாரே
|
இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | சாகேப்ராவ் தாத்தே | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | |||
2009 [2] | யசோமதி சந்திரகாந்த் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 [3] | |||
2019 [4] | |||
2024 | ராசேசு சிறீராம்ஜி வான்கடே | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | யசோமதி சந்திரகாந்த் தாக்கூர் | 92,047 | 45.35% | +1.46% | |
பா.ஜ.க | ராசேசு சிறீராம்ஜி வான்கடே | 99,664 | 49.1% | New | |
நோட்டா | நோட்டா | 635 | |||
வாக்கு வித்தியாசம் | 7,617 | 3.75% | |||
பா.ஜ.க gain from பா.ஜ.க | மாற்றம் | 3.75% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 19 January 2010.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.