தேவ்லி சட்டமன்றத் தொகுதி
தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தேவ்லி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.
பகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 60வது வார்டும், 62வது வார்டின் பகுதிகளும், 64ஏ வார்டும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஆறாவது சட்டமன்றம் (2015)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | பிரகாசு | 96,530 | 70.61 |
பாசக | அரவிந்து குமார் | 32,593 | 23.84 |
காங்கிரசு | ராசேசு சௌகான் | 4,968 | 03.63 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
தொகு- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: பிரகாஷ்[2]
- கட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
நான்காவது சட்டமன்றம் (2008)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
காங்கிரசு | அரவிந்தர் சிங் லௌலி | 41,497 | 43.41 |
பகுசன் சமாச் | சிறி லால் | 24,869 | 26.02 |
பாசக | பீம் சிங் | 22,661 | 23.71 |