தைட்டானியம்(III) புளோரைடு

தைட்டானியம்(III) புளோரைடு (Titanium(III) fluoride) என்பது TiF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஊதா நிறத்தில் பெரோவ்சிகைட்டு கட்டமைப்பை ஏற்ற ஒரு திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. இதன்படி தைட்டானியம் மையங்கள் எண்கோண ஒருங்கிணைப்பு வடிவமும், ஒவ்வொரு புளோரைடு ஈந்தணைவியும் இரட்டைப் பாலமாகவும் பிணைந்துள்ளன [1].

தைட்டானியம்(III) புளோரைடு
Titanium(III) fluoride
தைட்டானியம்(III) புளோரைடு
FeF3structure.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைபுளோரோதைட்டானியம்
வேறு பெயர்கள்
தைட்டானியம் டிரைபுளோரைடு, தைட்டானியம் புளோரைடு, தைட்டானியம் புளோரைடுபழுப்புதூள், முப்புளோரோ தைட்டானியம், டிரைபுளோரோ தைட்டானியம், தைட்டானியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13470-08-1 N
ChemSpider 75341 Yes check.svgY
EC number 236-732-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83506
பண்புகள்
TiF3
வாய்ப்பாட்டு எடை 104.862 கிராம்/மோல்
தோற்றம் ஊதா மற்றும் பழுப்பு நிற தூள்
அடர்த்தி 3.4 கிராம்/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,400 °C (2,550 °F; 1,670 K)
சிதைவடைகிறது
+1300•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hR24
புறவெளித் தொகுதி R-3c, No. 167
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தைட்டானியம்(III) ஆக்சைடுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள். தண்ணீரில் TiF3 கரைக்கப்பட்டால் இவ்வினை தலைகீழ் வினையாகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. H. Sowa; H. Ahsbahs (1998). "Pressure-Induced Octahedron Strain in VF3-Type Compounds". Acta Crystallogr. B54: 578–584. doi:10.1107/S0108768198001207.