தைரோகேர்

இந்திய மருத்துவ பரிசோதனை நிறுவனம்

தைரோகேர் டெக்னோலொஜீஸ் லிமிடெட் (Thyrocare) என்பது மகாராட்டிரத்தின்நவி மும்பை எனும் வர்த்தக நகரியத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நோய் பரிசோதனை நிலைய நிறுவனம் ஆகும். சங்கிலி பகுப்பாய்வு மற்றும் தடுப்பு பராமரிப்புக்கான ஆய்வகங்கள் என்பன உள்ளதுடன், இரத்த மாதிரிகளும் இங்கு சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.[3] இந்நிறுவனம் மொத்தம் 1,122 விற்பன்னை நிலையங்களையும் (2021 ஆம் ஆண்டு நிலவரப்படி) இந்தியா முழுவதும் சேகரிப்பு மையங்களையும்   நேபாளம், வங்காளதேசம்மத்திய கிழக்கு நாடுகள் என பல பிரதேசங்களிலும் இந்நிறுவனத்தின் இரத்த மாதிரிச் சேகரிப்பு நிலைங்கள் காணப்படுகின்றன.[3][1]

தைரோகேர் டெக்னோலொஜீஸ் லிமிடெட்.
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1996
நிறுவனர்(கள்)
முதன்மை நபர்கள்ஆ. வேலுமணி (மு.செ.அ & மே.இ)
A. Sundararaju (இயக்குநர் & முதன்மை நிதி அலுவலர்)
தொழில்துறைசுகாதாரம்
வருமானம்INR 1,870.46 Million FY2015[1]
பணியாளர்700 (2016)[2]

26 சூன் 2021 அன்று, இந்திய இ-ஃபார்மசி மற்றும் ஆன்லைன் ஹெல்த்கேர் அக்ரிகேட்டர் பார்ம் ஈஸியின் பெற்றோர் ஏபிஐ ஹோல்டிங்ஸ், தைரோகேரின் 66.1% கட்டுப்பாட்டுப் பங்குகளை வாங்கியது.[4] புதிதாத துகவக்கபட்ட நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட முதல் இந்திய பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற பெயரை தைரோகேர் பெற்றது.[5][6][7]

வரலாறு

தொகு

பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் அறிவியலாளரான ஆ. வேலுமணியினால் தைரோகேர் துவக்கப்பட்டது. இது 1996 ஆம் ஆண்டில் மும்பாயில் உள்ள பைசுல்லா எனும் இடதிலேயே ஆரம்பிக்கப்படது. இந்நிறுவனத்தின் முதல் நோக்கம் தைராய்டுப் பரிசோதனையே ஆகும். [1][8]  இந்நோக்கத்துடன் ஆரம்பமாகிப் பின்னர் நவி மும்பையில் தனது தலைமையகத்தை நிறுவி, இந்தியா முழுதும் இரத்த மாதிரிகளைச் சேகரிப்பை பாரிய செய்து, அவற்றை தங்கள் ஆய்வகத்துக்குக் கொண்டுவந்து சோதித்து ஆய்வு முடிவுகளைத் தரும் வகையில் பணி மேற்கொண்டு இந்நிறுவனம் வளர்ச்சி கண்டது. இந்நிறுவனத்தால் சேர்க்கப்படும் இரத்த மாதிரிகள் மும்பையில் அமைந்துள்ள ஓர் பாரிய ஆராய்ச்சி கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.[8]

ஆரோக்க்கியம் எனும் தனது நிறுவன சுலோகம் மூலமாக தைரோயிட்டுப் பரிசோதனையை இந்நிறுவனம் 200 வகைகளிலும் செய்துவந்தது .[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "An Indian farmer's son is now worth more than $300 million after his health care firm's IPO, Rags to Riches". qz.com. Quartz India. 13 May 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2016.
  2. "A Velumani: Life, loss and white lies". Business Standard. 4 June 2016. http://www.business-standard.com/article/beyond-business/a-velumani-life-loss-and-white-lies-116060300869_1.html. பார்த்த நாள்: 24 September 2016. 
  3. 3.0 3.1 "Thyrocare Technologies IPO today: 10 things to know before investing".
  4. Dhanjal, Swaraj Singh (2021-06-25). "PharmEasy to acquire 66% stake in diagnostic chain Thyrocare for ₹4,500 cr". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  5. "PharmEasy opens up quicker public listing options with its acquisition of Thyrocare". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  6. "PharmEasy To Acquire 66.1% Stake In Thyrocare For Rs 4,546 Crore". Moneycontrol. 25 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  7. Datta, PT Jyothi (25 June 2021). "PharmEasy buys out Thyrocare for ₹4,546 cr". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  8. 8.0 8.1 "Thyrocare Technologies: Testing new waters in medical diagnostics, Hidden Gems". 10 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2016.
  9. "Thyrocare IPO details - Should you invest?". Indian Share Broker. 22 April 2016. Archived from the original on 19 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைரோகேர்&oldid=3936910" இலிருந்து மீள்விக்கப்பட்டது