தொகுசுற்று ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு தொகுசுற்று ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  சீனக் குடியரசு 57,905
2  தென் கொரியா 49,126
3  சீனா 41,653
4  ஐக்கிய அமெரிக்கா 19,353
5  சப்பான் 19,192
6  சிங்கப்பூர் 17,874
7  பிலிப்பீன்சு 16,913
8  மலேசியா 13,315
9  செருமனி 11,485
10  கோஸ்ட்டா ரிக்கா 10,783
11  பிரான்சு 5,865
12  நெதர்லாந்து 5,757
13  தாய்லாந்து 3,744
14  இத்தாலி 2,533
15  வியட்நாம் 2,443
16  ஆங்காங் 2,404
17  ஐக்கிய இராச்சியம் 2,392
18  அயர்லாந்து 2,220
19  ஆஸ்திரியா 1,621
20  மால்ட்டா 1,594

உசாத்துணை

தொகு