தொடுகோட்டு நாற்கரம்

தொடுகோட்டு நாற்கரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு

நாற்கரம் அல்லது நாற்கோணம் ஒன்றின் நான்கு பக்கங்களும், அந்த நாற்கரத்தின் உள்ளே வரையப்பட்ட வட்டம் ஒன்றுக்குத் தொடுகோடுகளாக அமையும் என்றால் அந்த நாற்கரம் தொடுகோட்டு நாற்கரம் அல்லது தொடு நாற்கரம் (Tangential quadrilateral) எனப்படும்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tangential quadrilaterals
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடுகோட்டு_நாற்கரம்&oldid=2750099" இருந்து மீள்விக்கப்பட்டது