தொட்டில் கோலம்

கண்ணன் தொட்டில்

தொட்டில் கோலம், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்குப் பயன்படுத்தும் தொட்டிலை abstract வடிவில் வெளிப்படுத்தும் கோலம் ஆகும்.

8 X 10 நேர்ப்புள்ளிகள், புள்ளிகள் நேர்கோடுகளால் இணைப்பு

கண்ணன் தொட்டில் தொகு

குழந்தை கிருஷ்ணரின் தொட்டிலாகக் கருதி இக் கோலத்தை வரைவதுண்டு. எனவே "கண்ணன் தொட்டில்" என்ற பெயரும் உண்டு.

அழகு படுத்த பொருத்தமான கோலம் தொகு

வரைவதற்கு இலகுவான சிறிய கோலங்களில் இதுவும் ஒன்று. இக் கோலத்தில் ஓரிரு வேறுபாடுகளும் உள்ளன. இதன் அடிப்படையான வடிவத்தை பயன்படுத்தி பெரிய அளவு கோலங்களையும் வரையலாம். நிறப் பொடிகளை பயன்படுத்தி அழகு படுத்தவும் பொருத்தமானது இந்தக் கோலம்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டில்_கோலம்&oldid=3446218" இலிருந்து மீள்விக்கப்பட்டது