தொழிற் கட்சி (நோர்வே)
தொழிற் கட்சி (Labour Party, நோர்வே: Arbeiderpartiet) நோர்வேயின் சமூக-சனநாயக[6][7][8][9] அரசியல்கட்சி ஆகும். இது முன்னாளில் ஆளும் சிவப்பு-பச்சை கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தது. இதன் முன்னாள் தலைவர் இயென்சு சுடோல்ட்டென்பர்க் நோர்வேயின் பிரதமராகப் பதவியில் இருந்தார்.
தொழிற் கட்சி, நோர்வே | |
---|---|
தலைவர் | யோனாசு கார் ஸ்டோர் |
நாடாளுமன்றத் தலைவர் | யோனாசு கார் ஸ்டோர் |
குறிக்கோளுரை | "Alle skal med" ("அனைவரும் பங்குபற்றலாம்") |
தொடக்கம் | 1887 |
தலைமையகம் | ஒசுலோ |
இளைஞர் அமைப்பு | தொழிலாளர்களின் இளைஞர் முன்னணி |
உறுப்பினர் | 200,500[1] 56,024 (2014)[2] |
கொள்கை | சமூக சனநாயகம்[3] ஐரோப்பியவாதம் |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலை-இடதுசாரி |
பன்னாட்டு சார்பு | முற்போக்குக் கூட்டமைப்பு, சோசலிஸ்டு அனைத்துலகம் (பார்வையாளர்) |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் கட்சி |
நிறங்கள் | சிவப்பு |
நாடாளுமன்றம் | 55 / 169
|
மாவட்ட சபைகள்[4] | 278 / 728
|
மாநகர / நகர சபைகள்[5] | 3,465 / 10,781
|
சாமி நாடாளுமன்றம் | 10 / 39
|
இணையதளம் | |
arbeiderpartiet.no | |
* முன்னாள் உறுப்பினர்: பொதுவுடைமை அனைத்துலகம் (1919–1923), தொழிலாளர், சோசலிச அனைத்துலகம் (1938–1940). |
தொழிற்கட்சி அதிகாரபூர்வமாக சமூக சனநாயகக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. 1930களில் இருந்து இதன் குறிக்கோளுரை "அனைவரும் பங்குபற்றலாம்" என்பதாகும். வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் பலமான நலப்பணி அரசு ஒன்றை உருவாக்குவதை இக்கட்சி பாரம்பரியக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது.[10] 1980களில் இருந்து சமூக சந்தைப் பொருளாதாரத்தை தனது கொள்கைகளில் சேர்த்துள்ளது. இதன் மூலம் அரசு-சொத்துக்கள் மற்றும் சேவைகளைத் தனியார்மயமாக்கல், வளர்விகித வரிகளைக் குறைப்பது போன்றவற்றுக்கு ஆதரவளிக்கின்றது.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ Røed, Lars-Ludvig (7 January 2009). "Lengre mellom partimedlemmene i dag". Aftenposten. http://www.aftenposten.no/fakta/innsikt/article2852464.ece.
- ↑ Arbeiderpartiet. "Historisk økning i medlemstallet". Archived from the original on 6 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Wolfram Nordsieck. "Parties and Elections in Europe". பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
- ↑ "Valg 2011: Landsoversikt per parti" (in Norwegian). Ministry of Local Government and Regional Development. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Arbeidarpartiet". Valg 2011 (in Norwegian). Norwegian Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Christina Bergqvist (1 January 1999). Equal Democracies?: Gender and Politics in the Nordic Countries. Nordic Council of Ministers. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-82-00-12799-4.
- ↑ David Arter (15 February 1999). Scandinavian Politics Today. Manchester University Press. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-5133-3. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
- ↑ Ari-Veikko Anttiroiko; Matti Mälkiä (2007). Encyclopedia of Digital Government. Idea Group Inc (IGI). p. 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59140-790-4. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
- ↑ Richard Collin; Pamela L. Martin (2012). An Introduction to World Politics: Conflict and Consensus on a Small Planet. Rowman & Littlefield. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-1803-1. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
- ↑ NRK. "Arbeiderpartiet - Ørnen i Norge". NRK. பார்க்கப்பட்ட நாள் 3 July 2015.
- ↑ Avskjed mellom linjene, Aftenposten
வெளி இணைப்புகள்
தொகு- Norwegian Labour Party - Information in English
- Election results for the Labour Party in the 2011 local elections