தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம்

தொழினுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் (SAITM) என்பது இலங்கையில் உயர்கல்வியை வழங்குகின்ற ஒரு தனியார் கல்வி நிறுவனம் ஆகும்.[1] இதுவே இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது தனியார் பசுமைப் பல்கலைக் கழகம் ஆகும். It is the first private sector Green Campus to be established in the country.[2] யூலை 2016 இல் , இலங்கை அரசாங்கம் இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் மருத்துவக் கற்கைகளுக்கான மாணவர் அனுமதிகளை இடைநிறுத்தியது.[3]

தொழினுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம்
வகைதனியார்
உருவாக்கம்2008 (2008)
தலைவர்முனைவர். நெவில் பனாண்டோ
துணை வேந்தர்பேரா. ஆனந்த சமரசேகர
கல்வி பணியாளர்
194
பிற மாணவர்
மாலபே
அமைவிடம்
வளாகம்முதன்மை வளாகம், 4 ஏக்கர்கள் (புறநகர்), மாலபே
நிறங்கள்நீலம், பச்சை
        
சேர்ப்புBuckinghamshire New University, Asian Institute of Technology, ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம் Nizhny Novgorod State Medical Academy
இணையதளம்www.saitm.edu.lk

வரலாறு

தொகு

தொழினுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம், மருத்துவம், பொறியியலும் தகவல் தோழில்நுட்பமும், மேலாண்மையும் நிதியும் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பமும் ஊடகமும் ஆகிய துறைகளில் மூன்றாம் நிலைக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக்கொண்டு முனைவர் நெவில் பெர்னாண்டோவினால் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் ஆரம்பத்தில் ரஷ்யாவில் உள்ள நிசுவி நொவ்கொரட்டு அரச மருத்துவப் பல்கலைக் கழகம், தாய்லாந்து ஆசிய தொழில்நுட்ப நிறுவனம், இங்கிலாந்தின் பக்கிங்கம்சயார் புதிய பல்கலைக் கழகங்களுடன் இணைந்து பட்டம் வழங்கும் நிறுவனமாக தொழில்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Jayakodi, Jayasri (16 January 2009). "MoU signed to set up first private sector Green Campus". Daily News இம் மூலத்தில் இருந்து 4 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090804075351/http://www.dailynews.lk/2009/01/16/bus03.asp. பார்த்த நாள்: 1 September 2009. 
  2. Perera, Gayani (1 February 2009). "SAITM for education with character". The Sunday Times. http://sundaytimes.lk/090201/Fh/fh708.html. பார்த்த நாள்: 1 September 2009. 
  3. Hettiarachchi, Kumudini (24 July 2016). "SAITM: Govt. agrees to immediately halt admission of new students to Medical Faculty". The Sunday Times. http://www.sundaytimes.lk/160724/news/saitm-govt-agrees-to-immediately-halt-admission-of-new-students-to-medical-faculty-202237.html. 
  4. Jayaweera, Lakshitha (27 September 2009). "SAITM - The first Green campus in Sri Lanka". Sunday Times. http://www.sundaytimes.lk/090927/Education/010.html. பார்த்த நாள்: 22 September 2016.