தோகர்வாதி அணை
மகாராட்டிர அணை
தோகர்வாதி அணை (Thokarwadi Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்தில் மாவல் அருகே உள்ள இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஈர்ப்பு அணையாகும்.[1] இந்த நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா ஆற்றுப் படுகை நீர், மேற்குப் பாயும் ஆற்றின் மூலம் அரபிக்கடலில் கலக்கும் முன், நீர் மின்சாரம் தயாரிக்க, பிவ்புரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது.
தோகர்வாதி அணை Thokarwadi dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | தோகர்வாதி அணை |
அமைவிடம் | மாவல் |
புவியியல் ஆள்கூற்று | 18°54′02″N 73°32′07″E / 18.9004358°N 73.535332°E |
திறந்தது | 1922 |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | இந்திராயணி ஆறு |
உயரம் | 59.44 m (195.0 அடி) |
நீளம் | 741 m (2,431 அடி) |
கொள் அளவு | 212 km3 (51 cu mi) |
வழிகால் வகை | OG |
வழிகால் அளவு | 546 cumecs |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | தோகர்வாதி |
மொத்தம் கொள் அளவு | 0.363 km3 (0.087 cu mi) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 124.32 ச. கிமீ |
மேற்பரப்பு பகுதி | 24.3 km2 (9.4 sq mi) |
மின் நிலையம் | |
நிறுவப்பட்ட திறன் | 72 மெகாவாட்டு |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 59.44 m (195.0 அடி) ஆகும். அணையின் நீளம் 741 m (2,431 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 212 km3 (51 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 0.363 km3 (0.087 cu mi) ஆகும்.[2]
நோக்கம்
தொகு- நீர்மின்சாரம்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Thokarwadi_Dam_D05128
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்