தோட்டப் பூண்டு
தோட்டப் பூண்டு Garden Chervil | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Apiales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. cerefolium
|
இருசொற் பெயரீடு | |
Anthriscus cerefolium (L.) Hoffm. |
தோட்டப் பூண்டு (ஆங்கிலம்: Chervil (தாவரவியல் பெயர்: Anthriscus cerefolium), என அழைக்கப்படும் இத்தாவரத்தை, சில நேரங்களில் தோட்டத்திலுள்ள பூண்டிலிருந்து வேறுபடுத்தி அறிய, இச்செடியை வோக்கோசு, (parsley) அல்லது "பிரஞ்சு வோக்கோசு" (French parsley) என்றும், அழைக்கப்படுகிறது. அபியேசியே குடும்பத்தைச் சார்ந்த இத்தாவரம், மூலிகை வகையின் நுட்பமான ஆண்டுத் தாவரமாகும்.[1]
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "The Info List - Chervil". www.theinfolist.com (ஆங்கிலம்). (c) 2014 -2015. பார்க்கப்பட்ட நாள் 2016-09-022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)