தோமஸ் கிரெக்

தோமஸ் கிரெக் Thomas Gregg , பிறப்பு: நவம்பர் 18, 1859, இறப்பு: மார்ச்சு 25 1938), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 35 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1883-1889 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

தோமஸ் கிரெக் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 21, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமஸ்_கிரெக்&oldid=2708644" இலிருந்து மீள்விக்கப்பட்டது