தோரியம்(IV) அயோடைடு

தோரியம்(IV) அயோடைடு (thorium(IV) iodide) என்பது ThI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தோரியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தோரியத்தின் அறியப்பட்டுள்ள மூன்று அயோடைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். தோரியம்(II) அயோடைடு மற்றும் தோரியம்(III) அயோடைடு என்பன மற்ற இரண்டு அயோடைடுகளாகும். இச்சேர்மத்தின் உருகுநிலை 570 பாகை செல்சியசு மற்றும் இதன் கொதிநிலை 837 பாகை செல்சியசு ஆகும்.[1]

Thorium(IV) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
thorium tetraiodide
இனங்காட்டிகள்
7790-49-0 Y
EC number 232-211-0
InChI
  • InChI=1S/4HI.Th/h4*1H;/q;;;;+4/p-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82256
SMILES
  • [I-].[I-].[I-].[I-].[Th+4]
பண்புகள்
ThI4
வாய்ப்பாட்டு எடை 739.656 கி/மோல்
தோற்றம் மஞ்சள் கலந்த வெண்மை படிகங்கள்
அடர்த்தி 6 கி/செ.மீ³, திண்மம்
உருகுநிலை 570 °C (1,058 °F; 843 K)
கொதிநிலை 837 °C (1,539 °F; 1,110 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
ஒருங்கிணைவு
வடிவியல்
8 ஆயங்கள் சதுர எதிர்ப்பட்டகம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
83 ஜூ/கி
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "Chemical Entity Data Page: Thorium iodide". The Chemical Thesaurus. Meta-synthesis. பார்க்கப்பட்ட நாள் 16 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்(IV)_அயோடைடு&oldid=3734729" இலிருந்து மீள்விக்கப்பட்டது