தோர்தோ
தோர்தோ கிராமம் (Dhordo), மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் புஜ் தாலுகாவில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த கிராமம் ஆகும். இது புஜ் நகரத்திலிருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் ஆண்டுதோறும் 3 மாதங்கள் ராண் ஆப் கட்ச் உற்சவம் நடைபெறுகிறது.[1][2][3][4][5]
தோர்தோ | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
பிரதேசம் | ராண் ஆப் கட்ச் |
மாவட்டம் | கட்ச் |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 370510 |
இணையதளம் | gujarat |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hiral, Dave (23 December 2015). "PM Modi's tent to turn tourist attraction at Rann Utsav". Hindustan Times. Archived from the original on 22 May 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
- ↑ Dutta, Ashis (18 January 2013). "Colours and culture". The Hindu. Archived from the original on 22 May 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
- ↑ "In Model Gujarat, These Hamlets Still Wait for Bijli, Sadak, Pani". thewire.in. Archived from the original on 28 February 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
- ↑ "Move over cities, the villages of Kutch are here to rule. Most of these will definitely make it to your travel bucket list #ChaloRann". outlookindia.com. Archived from the original on 21 September 2020. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.
- ↑ "Village in Gujarat's Rann of Kutch is now on world tourism map". indiatvnews.com. Archived from the original on 22 May 2021. பார்க்கப்பட்ட நாள் 30 May 2020.