தோர்பே கோப்பை
அமெரிக்கா, செருமன் நாடுகளிடையே ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் தடகளப் போட்டிகள்
தோர்பே கோப்பை (Thorpe Cup) என்பது அமெரிக்காவிற்கும் செருமனிக்கும் இடையில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் பன்னாட்டு ஏழுதடகளம் மட்டும் பத்து தடகளம் போட்டிகளுக்கு வழங்கப்படும் கோப்பை ஆகும். முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு செருமன் நாட்டின் ஆச்சன் மாவட்டத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான போட்டிகள் அந்நாட்டின் மர்பர்க்கு நகரத்திலுள்ள பல்நோக்கு விளையாட்டரங்கில் நடைபெற்றன. அமெரிக்க தடகள வீரரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவருமான ஜிம் தோர்பேவின் நினைவாக இப்போட்டிகளுக்கு தோர்பே கோப்பை எனப் பெயரிடப்பட்டது.
2009 ஆம் ஆண்டு போட்டியில் அமெரிக்கத் தடகள வீர்ர் டாம் பாப்பாசு 8569 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்தார். [1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fuchs, Christian (9 August 2009). "Tom Pappas in Marburg mit 8.569 Punkten stark". Deutscher Leichtathletik-Verband (in German). பார்க்கப்பட்ட நாள் 10 August 2010.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Tom Pappas erreicht mit 8569 Punkten Platz zwei der aktuellen Weltrangliste im Zehnkampf". Marburg.de (in German). 12 August 2009. பார்க்கப்பட்ட நாள் 10 August 2010.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
புற இணைப்புகள்
தொகு- Zehnkampfteam.de பரணிடப்பட்டது 2012-03-10 at the வந்தவழி இயந்திரம் – Germany's decathlon team (in இடாய்ச்சு மொழி)
- 2010 results பரணிடப்பட்டது 2012-02-26 at the வந்தவழி இயந்திரம் at leichtathletik.de
- Steele Named 2010 USA Decathlon Coach
- Deutsche Zehnkämpfer gewinnen Thorpe Cup (in இடாய்ச்சு மொழி)