தௌலத்ராவ் அகர்

இந்திய அரசியல்வாதி

டாக்டர். தௌலத்ராவ் அகர் (Dr. Daulatrao Aher) (1 நவம்பர் 1943-19 சனவரி 2016) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 9வது மக்களவையில் இவர் உறுப்பினராக இருந்தார். மகாராட்டிராவின் நாசிக் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1]

டாக்டர். தௌலத்ராவ் அகர்
டாக்டர் டி.எசு. அகர்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1989–1991
முன்னையவர்முரளிதர் மானே
பின்னவர்வசந்த் பவார்
தொகுதிநாசிக்
பொது சுகாதாரம், குடும்ப நலம், மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் அமைச்சர் மகாராட்டிரா அரசு
பதவியில்
1995–1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு01-நவம்பர்-1943
தியோலா, நாசிக், மகாராட்டிரம்
இறப்பு19-சனவரி-2016 (வயது 72)
நாசிக், மகாராட்டிரம்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்சிறீமதி. அல்கா தௌலத்ராவ் அகெர்
பிள்ளைகள்டாக்டர். ராகுல் தௌலத்ராவ் அகர்
வாழிடம்(s)நாசிக், மகாராட்டிரம்
முன்னாள் கல்லூரிபி.சே. மருத்துவக் கல்லூரி
வேலைமருத்துவ பழகுனர்
As of 2 சனவரி, 2017
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலத்ராவ்_அகர்&oldid=3805689" இலிருந்து மீள்விக்கப்பட்டது