த டிபார்ட்டட் (திரைப்படம்)
த டிபார்ட்டட் (The Departed) 2006 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராட் பிட், பிராடு கிரே, கிரஹாம் கிங் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, மேட் டாமன், ஜேக் நிக்கல்சன், மார்க் வால்பேர்க், மார்டின் சீன், ரே வின்ஸ்டன், வெராபார்மிகா, அலெக் பால்டுவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
த டிபார்ட்டட் The Departed | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மார்ட்டின் ஸ்கோர்செசி |
தயாரிப்பு |
|
திரைக்கதை | வில்லியம் மோனஹான் |
இசை | ஹாவர்டு ஷோர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மைக்கேல் பால்ஹவுஸ் |
படத்தொகுப்பு | தெல்மா சூன்மேக்கர் |
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் திரைப்படங்கள் |
வெளியீடு | செப்டம்பர் 26, 2006(நியூ யார்க்) அக்டோபர் 6, 2006 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 151 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $90 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $289,847,354 |
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Departed (2006)". Box Office Mojo. ஐ.எம்.டி.பி இணையத்தளம். Retrieved 2011-06-22.