த பிளவர்ஸ் ஒப் வார்
(த பிளவர்ஸ் ஒப் வோர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
த பிளவர்ஸ் ஒப் வார் (The Flowers of War, எளிய சீனம்: 金陵十三钗; மரபுவழிச் சீனம்: 金陵十三釵; பின்யின்: Jīnlíng Shísān Chāi) என்பது, முன்பு நாஞ்சிங் கதாநாயகர்கள் மற்றும் 13 நாஞ்சிங் மலர்கள்[4] எனப் பெயரிடப்பட்ட 2011இல் வெளியான வரலாற்று நாடக, போர், சீனத் திரைப்படமாகும்.[5] சாங் ஜிமோ இயக்கிய இதில் கிறிஸ்டியன் பலே, நி நி ஆகியோர் முக்கிய பாத்திரம் வகித்தனர்.[6] இது இரண்டாம் சீன-சப்பானியப் போர் நடைபெற்றபோது சீனாவின் நாஞ்சிங் என்ற இடத்தில் 1937 இல் நடந்த படுகொலை, பாலியல் வல்லுறவு பற்றிய அமைக்கப்பட்டது. ஒரு தப்பிய குழு, ஓர் கிறித்தவ தேவாலயத்தில் அடைக்கலம் தேடி, நகரத்தில் நடந்த படையெடுப்பு வன்முறையால் ஏற்பட்ட துன்புறுத்தலிலும் இக்கட்டிலும் உயிர்தப்ப முயற்சிக்கிறது.[7][8]
த பிளவர்ஸ் ஒப் வார் The Flowers of War | |
---|---|
சீன திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சாங் ஜிமோ |
தயாரிப்பு | வில்லியம் கொங் டேவிட் லின்டே சாங் விபிங் சாங் ஜிமோ |
மூலக்கதை | 13 நாஞ்சிங் மலர்கள் |
திரைக்கதை | லியு கெங் |
இசை | சிகாங் சென் |
நடிப்பு | கிறிஸ்டியன் பலே நி நி சாங் சின்சி டோங் டவேய் அட்சுரோ வடாபி சிகோ கோபயாசி காவோ கெபன் |
ஒளிப்பதிவு | சாவோ சியாடிங் |
படத்தொகுப்பு | பெய்கொங் மெங் |
கலையகம் | எட்கோ பிலிம் பெங்ஜிங் நியூ பிக்சர் பில்ம் நியூ பிக்சர் கொம்பனி |
விநியோகம் | எட்கோ பிலிம் ரெகின் கில் எண்டடைமெண்ட் ரோ 1 புரடெக்சன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 16, 2011(சீனா) திசம்பர் 21, 2011 (நியு யோர்க்) திசம்பர் 23, 2011 (லொஸ் ஏஞ்சல், சன் பிரான்சிஸ்கோ) சனவரி 20, 2012 (வாசிங்டன் ,டி.சி., ஹவாய், வேர்ஜினியா) |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | சீனா |
மொழி | மன்டரின் ஆங்கிலம் சப்பானிய மொழி |
ஆக்கச்செலவு | $94 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $95,311,434[2][3] |
குறிப்புகள்
தொகு- ↑ "Trailer For WWII Epic The Flowers Of War Starring Christian Bale". TheDailyRotation.com. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் December 4, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Chinese Blockbuster 'Flowers of War' Leaves U.S. Audiences Cold". TheWrap.com. பார்க்கப்பட்ட நாள் July 30, 2012.
- ↑ "Domestic Total Gross". BoxOfficeMojo.com. பார்க்கப்பட்ட நாள் July 30, 2012.
- ↑ "Chinese filmmaker taps Christian Bale". Telegram.com. பார்க்கப்பட்ட நாள் August 8, 2011.
- ↑ "Reel China: Christian Bale's 'Flowers' picked as Oscar submission". LosAngelesTimes.com. http://latimesblogs.latimes.com/movies/2011/09/reel-china-christian-bales-flowers-picked-as-oscar-submission.html. பார்த்த நாள்: October 2, 2011.
- ↑ "Reminder List of Productions Eligible for the 84th Academy Awards". Oscars.org. பார்க்கப்பட்ட நாள் January 4, 2012.
- ↑ "13 Flowers of Nanjing Set Photos of Christian Bale". Collider.com. பார்க்கப்பட்ட நாள் August 3, 2011.
- ↑ "Toronto 2011: Christian Bale's China movie previewed for buyers". LATimes.com. http://latimesblogs.latimes.com/movies/2011/09/zhang-yimou-toronto-christian-bale-flowers-of-war-film-heroes-nanjing-china.html. பார்த்த நாள்: October 28, 2011.