த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்)

த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து 2006இல் வெளியான பிரித்தானிய நாடகத் திரைப்படமாகும். கெவின் மெக்டொனால்டு ஆல் இயக்கப்பட்டது. சார்லஸ் ஸ்டீல், லைசா பிரையர் மற்றும் ஆன்டிரீயா கால்டர்வுட் ஆல் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருது ஃபாரஸ்ட் விட்டாகருக்கு வழங்கப்பட்டது.

த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து
The Last King of Scotland
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கெவின் மெக்டொனால்டு
தயாரிப்புசார்லஸ் ஸ்டீல்
லைசா பிரையர்
ஆன்டிரீயா கால்டர்வுட்
மூலக்கதைஅதே பெயரிலான புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது
திரைக்கதைபீட்டர் மார்கன்
ஜெரெமி பிராக்
இசைஅலெக்ஸ் ஹெஃப்ஸ்
நடிப்புஃபாரஸ்ட் விட்டாகர்
ஜேம்ஸ் மெக் அவாய்
ஜில்லியன் ஆண்டர்சன்
கெர்ரி வாஷிங்டன்
சைமன் மெக்பர்னி
ஒளிப்பதிவுஅன்தோனி டோட் மேன்டில்
படத்தொகுப்புஜஸ்டின் விரைட்
கலையகம்விஎனே பிலிம்ஸ்
பிலிம் 4
விநியோகம்பாக்ஸ் சியர்ச்லைட் பிக்சர்கள்
வெளியீடுசெப்டம்பர் 27, 2006 (2006-09-27)(ஐக்கிய நாடுகள்)
12 சனவரி 2007 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்123 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய இராச்சியம்
செருமனி
மொழிஆங்கிலம்
சுவாஹிஇலி
ஆக்கச்செலவு$6,000,000[2]
மொத்த வருவாய்$48,362,207

கதாப்பாத்திரங்கள்

தொகு
  • இடி அமீன் ஆக ஃபாரஸ்ட் விட்டாகர்
  • நிகோலஸ் கேர்ரிகன் ஆக ஜேம்ஸ் மெக் அவாய்
  • சாராஹ் மெரிட்ட் ஆக ஜில்லியன் ஆண்டர்சன்
  • கே அமின் ஆக கெர்ரி வாஷிங்டன்
  • ஸ்டோன் ஆக சைமன் மெக்பர்னி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு