நாகனாகுளம்

மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்
(நகனகுளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாகனாகுளம் (Naganakulam) என்பது இந்தியாவின் புதிய நத்தம் சாலையில் இந்தியாவின் தமிழ்நாடு மதுரை மாவட்டத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். [1] மதுரை குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கு வசதிகளை வழங்குவதற்காக நாகனாகுளம் ஏரியில் இயந்திரமயமாக்கப்பட்ட படகு சேவையை தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் நடத்தி வருகிறது. மதுரை மாநகராட்சியைச் சேர்ந்த நாகனாகுளம் கிராமம் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 300 குடும்பங்களின் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

நாகனாகுளம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவைதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

குறிப்புகள்

தொகு
  1. "List of Village Panjayats in Tamil Nadu" (PDF). Rural Development and Panjayat Raj Department, தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகனாகுளம்&oldid=3066697" இலிருந்து மீள்விக்கப்பட்டது