நங்கநல்லூர் ஐயப்பன் கோயில்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஐயப்பன் கோயில்

நங்கநல்லூர் ஐயப்பன் திருக்கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், நங்கநல்லூரில் அமைந்துள்ளது.

நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை is located in சென்னை
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை is located in தமிழ் நாடு
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை
நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்:12°59′09.7″N 80°11′43.6″E / 12.986028°N 80.195444°E / 12.986028; 80.195444
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:செங்கல்பட்டு
அமைவு:நங்கநல்லூர் , தாம்பரம் வட்டம்
ஏற்றம்:34 m (112 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐயப்பன், மணிகண்டன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாரம்பரிய பாணி

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°59'09.7"N, 80°11'43.6"E (அதாவது, 12.986015°N, 80.195442°E) ஆகும்.

திருவிழா தொகு

கார்த்திகை மாதம்

திறக்கும் நேரம் தொகு

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

பிரார்த்தனை தொகு

தலசிறப்பு தொகு

கார்த்திகை மாதம் அனைத்து நாட்களிலும் சூரியக்கதிர்கள் ஐயப்ப ஸ்வாமி மேல் விழுகிறது.

வெளி இணைப்புகள் தொகு